Posts

Bank/Loan/Credit_Card

வங்கி_கடன்_கிரடிட்_கார்டு_வாங்கியுள்ளோர்_கவனிக்க_வேண்டிய_முக்கிய_விசயங்கள். 1. வங்கியில் கடன், கிரடிட் கார்டு, கல்வி கடன் தனிநபர் கடன் வசூல் என எதுவாக இருந்தாலும் எல்லாமே சிவில் நடைமுறைதான்.(Out Sourcing collection agent will come with proper identification). 2. எக்காரணம் கொண்டும் வங்கிகள் கடனாளர் மீது கிரிமினல் நடவடிக்கைகளை எடுக்க கூடாது. இது ரிசர்வ் வங்கியின் வழிமுறை. (HDFC Bank and Bajaj finance now taking criminal action (Cheque bouncing case /Payment Act) (If your loan is secured by Immovable property bank will take action as per SARFEASI Act) 3. கடனின் தவணைகள் தாமதமானால், வங்கி முறைப்படி பணத்தை கேட்கலாம் அல்லது கடிதம் அனுப்பலாம், மாறாக கடன் வாங்கியோரின் வீட்டினுள் நுழைந்து பணம் வசூலிக்க முயலுவது இந்திய தண்டனை சட்டம் பிரிவு 441 யின் படி குற்றம்.(Threatening and harassing for collection of EMI is prohibited by RBI) 4. பணத்தை கேட்டோ, வசூலிக்கவோ வங்கி ஊழியர்களோ, முகவர்களோ செல்போனில் அவதூறாக பேசினால், IPC Section 499 படி மிரட்டினால் IPC Section 503 படி வீட்டின் வெளியே நின்று பலர் முன்...

A என்று வகைப்படுத்தப்பட்ட பேப்பர்

Image
A4 பேப்பர், A5 ஐ விட பெரியது. A3 பேப்பர் இவை இரண்டையும் விட பெரியது. எப்படி கணக்கிடுகிறார்கள்? என்ன கணக்கு இது? A என்று வகைப்படுத்தப்பட்ட பேப்பர் size களில் முதல் பெரிய size A0. தொடர்ந்து A1,A2, A3, A4…..A8 என்று செல்ல செல்ல அதன் size குறையும். ஒரு A0 paper ஐ இரண்டாக வெட்டினால் இரண்டு A1 paper கிடைக்கும். ஒரு A1 paper ஐ இரண்டாக வெட்டினால் இரண்டு A2 paper கிடைக்கும். ஒரு A2 paper ஐ இரண்டாக வெட்டினால் இரண்டு A3 paper கிடைக்கும். ஒரு A3 ஐ இரண்டாக வெட்டினால் இரண்டு A4 கிடைக்கும். தொடர்ந்து வெட்ட வெட்ட அடுத்தடுத்த size கிடைக்கும். மிகச் சுலபமாக சொல்ல வேண்டுமென்றால் முழு ஆப்பிள் பழத்தை A0 ஆக நினைத்து கொள்ளுங்கள். இரண்டாக சம அளவில் வெட்டினால் இரண்டு A1 கிடைக்கும். ஒரு A1 piece ஐ சம அளவில் வெட்டினால் இரண்டு A2 கிடைக்கும். Paper Size Width x Length (mm) A0 841mm X 1189mm A1 594mm X 841mm A2 420mm X 594mm A3 297mm X 420mm A4 210mm X 297mm A5 148mm X 210mm A6 105mm X 148mm A7 74mm X 105mm A8 52mm X 74mm Width ( அகலம் ) அடுத்தடுத்த size களின் length ஆக வரும். Length ( நீளம் ) ன் பாதி அடுத்தடுத்த s...